யுனெஸ்கோவுக்கான"பெட்டிக்குள் வானொலியை" ABUநிர்மாணித்துள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம், குறைந்த விலையில் வானொலி ஒலிபரப்புக்களை செய்யக்கூடிய கருவியொன்றை யுனஸ்கோ நிறுவனத்துக்காக ABUநிர்மாணித்துள்ளது. கிட்டத்தட்ட 50 55 செ.மீ அளவுக்களைக் கொண்டே இந்தப் "பெட்டி| ஒரு மடிக்கணனி(LAPTOP)Mixer CD/ Cassett Player, 39 W சக்தி கொண்ட FM ஒலிபரப்புக் கருவி ஆகியவற்றை உள்ளடக்கியது. கையடக்க டிஸிட்டல் குரல் பதிலு;ககருவி (Digital Audio Recorder) ஒலிவாங்கி (Microphone) அல்லது முன்பே பதிவு செய்யப்பட்ட நாடாக்கள் போன்றவற்றை பாவித்து இந்தப் பெட்டியை FM ஒலிபரப்புக் கருவியின் மூலம் ஒலிபரப்பு செய்யலாம்.
யுனஸ்கோ நிறுவனம் 5000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்படாத செலவில் இவ்வாறான பெட்டி ஒன்றை வடிவமைத்து நிர்மாணிக்குமாறு யுடீரு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது. இந்தக் கருவிக்கான சாதனங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெறப்பட்டு நிர்மாணச் செலவு குறித்த தொகையை மீறாத வண்ணம் உருவாக்கப்பட்டது. இந்தக் கருவியின் இதயப்பகுதியான Laptop Freeware குசநநறழசந மென்பொருளைப் பாவித்து நிகழ்ச்சிகளை தொகுப்பதற்கும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவற்றை மீள் ஒலிபரப்பு செய்வதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமந்து செல்லக் கூடிய (Portable) இந்த டிஜிட்டல் ஒலிபரப்புக் கருவியின் மூலம் பின் தங்கிய பிரதேசங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் நேர்காணல்கள் போன்றவற்றைப் பதிவு செய்;யலாம். பதிவு "Mobile Oscar" விருதுகளென பிரசித்தம் பெற்றவையாகும். புளுஆ சங்கத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான Rob Conway கருத்துத் தெரிவிக்கையில் "இந்தப் போட்டியின் 12 வருட வரலாற்றில், 2007 ம் வருடத்துக்கான போட்டிக்கே மிக அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த மட்டத்தில் நீங்கள் பெற்றிருக்கும் வெற்றியைவிட்டு மிகப் பெருமையடைய வேண்டும். இன் சார்பில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் மென்மேலும் நீங்கள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.
இலங்கையின் அனர்த்த அபாய முகாமைத்துவமும், டயலொக் டெலிகொம் நிறுவனமும் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. Dewn இந்த வருடத்திற்குள்ளேயே நடைமுறைப் படத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. டயலொக் நிறுவனத்தின் பணிப்பளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி ஹென்ஸ் விஜயசூரிய இத்திட்டத்தின் ப+ர்வாங்க வேலைகளையும் முன்னேற்றத்தையும் பற்றிக் கருத்து தெரிவிக்கையில் " டிசம்பர் 2004 இல் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்தே எமது இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் எமது நாட்டில் இவ்வகையான ஆபத்துக்கள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொள்வதற்கான நீண்ட காலத் திட்டம் ஒன்றை வகுப்பது எமது தலையாய கடமையாகும்" என்று கூறியுள்ளார்.
இலங்கை மக்களின் வாழ்க்கை மேம்படுத்தவும், வலுவ+ட்டவும் GSM தொழில்நுட்பங்களை நாம் தொடர்ந்து செயற்படுத்தி வருகிறோம். எமது பங்குதாரர்களான மைக்ரோ இமேஜ் மற்றும் மொரட்டுவை செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் USB Part மூலம் மடிக்கணனிக்கு (Laptop) பரிமாற்றம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட பின்னர் ஒலிபரப்புக்கு தயார் செய்யப்படுகின்றன.
30W ஒலிபரப்புக் கருவி, பண்பலை வரிசையில (FM Boad)எந்த அலைவரிசைக்கு ஏற்புடைய வகையில் எளிமையாக இயக்கப்படக் கூடியது. 13
செ.மீ உயரமேயுள்ள இந்த ஒலிபரப்புக் கருவி, செம்மையாகத் திரையிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருப்பதால் ஒலிவாங்கல் எவ்வித இடைய+றும் இன்றி நடைபெறுகின்றது.
"பெட்டிக்குள் வானொலி" என்ற இந்தக் கருவி எளிதாகச் சுமந்து செல்லக் கூடியதாலும், குறுகிய நேரத்தில் நிர்மாணிக்கக' கூடிய வசதியைக் கொண்டதாலும் பின் தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஒலிபரப்பு வழியை ஏற்படுத்தித் தருவதற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது. அத்துடன் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வழமையான ஒலிபரப்பு உட்கட்டமைப்புக்கள் பழுதாகி இருக்கும் சமயங்களில் இந்தக் கருவி பேருதவியாக அமைகிறது.
ABM நிறுவனம் இந்தக் கருவிகளில் ஒன்றை UNESCO விற்கு அனுப்புவதுடன் மற்றொன்றை வளர்முக நாடுகளிலுள்ள ஒலிபரப்பாளர்களுக்கு பரிசோதித்து காட்டுவதற்காக தனது செயலகத்தில் அமைத்துக் கொள்ளப் போகிறது. யுடீஆ நிறுவனம், மலேசிய தொடர்பாடல் மற்றும் பன்முக ஊடகங்களின் ஆணைக்குழுவின் அனுமதிப் பத்திரத்தை பெற்றுள்ளது.
தொடர்புகளுக்கு:-
Rukmin தொடர்புகளுக்கு:-
rukmim.w@abu.org.my