logos
Young People Parents Teachers
young people
 
Communication Centres
O Level Sri Lanka

இணைப்புக்கள்
பயனுள்ள இணைப்புகள்.

Amarc Asia Pacific
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான இந்த அமைப்பு சமூகத்தின் வானொலி நடவடிக்கைகளுக்காகப் பணியாற்றுவதுடன் 110 நாடுகளில் கிட்டத்தட்ட 3000 அங்கத்தினர்களுடன் இயங்கி வருகிறது.

ANDI in Brazil
சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சிறந்த ஊடகவாய்ப்புக்களை உருவாக்கும் ஒரு நிறுவனம்.

BBC World Trust Service
சுயாதீனமான சர்வதேச தர்ம ஸ்தாபனமான இந்த அமைப்பு, ஊடகங்கள் மூலம் உலகெங்கும் அபிவிருத்தியை மேற்கொள்ளும் ஒன்றாகும். “எனக்கு இதற்கு உரிமையுண்டு….(ஐ hயஎந ய சiபாவ வழ….) என்று தகைப்பிடப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் மனித இனத்துக்குள் சிறந்ததொரு புரிந்துணர்வை ஏற்படத்துவது இந் நிறுவனத்தின் நோக்கமாகும்.

Bernard van Leer Foundation
வசதி வாய்ப்பற்ற சிறார்களுக்கான அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவியும் ஆலோசனைகளும் வழங்கும் ஒரு தனியான நம்பிக்கை நிதியம்.

Children as partners' Alliance
தீர்மானம் எடுப்பதில் எல்லா மட்டங்களிலும் சிறுவர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான தகவல் பரிமாற்றங்களை இலக்காகக் கொண்டு செயற்படும் ஒரு அமைப்பு.

Child Rights Information Network (CRIN)
இது சிறுவர்கள் உரிமைப் பிரகடனத்தில் தெளிவாக்கப்பட்டுள்ள அவர்களின் உரிமைகள் பற்றிய தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளும் உலகளாவிய வலையமைப்பாகும். இந்த அமைப்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள்(Nபுழு’ள) ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனங்கள்( Nபுழு’ள) கல்வி நிலையங்கள் மற்றும் வல்லுனர்கள் அங்கம் வகிக்னின்றனர்.

Children and Broadcasting Foundation for Africa (CBFA)
ஆபிரிக்காவுக்கான ஒலிபரப்பை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக 1995 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு இது CBFA இன் குறிக்கோள் பற்றிய கூற்று பின்வருமாறு “எங்களது குறிக்கோள், தென்னாபிரிக்க சமுதாயம், தங்களது அரசியலமைப்பு உரிமைகள் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் தமது சமூகத்தை புனரமைத்துக் கொள்வதற்காக வழிவகைகளை உருவாக்குவதாகும். இதன் மூலம் தமது சமூகத்தை புனரமைத்துக் கொள்வதற்கான வழிவகைகழள உருவாக்குவதாகும். இதன் மூலம் அனைவரின் இறைமையும் உறுதி செய்யப்படுவதுடன் சிறுவர்களைப் பாதிக்கும் மறைமுகக் காரணிகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் வழிவகைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Communication Initiative
சாதகமானதொரு சர்வதேச அபிவிருத்தியை கருத்திற் கொண்டு, தொடர்பாடல் வசதிகளை விஸ்தரிப்பதற்கு உதவும் நோக்கில் செயற்படும் நிறுவனங்களின் கூட்டமைப்பே இதுவாகும்.

Communication for Social Change Consortium
உலகெங்கும் வாழும் வறிய மக்களின் வாழ்வில் அபிவிருத்தியை ஏற்படுத்தவும் வரலாற்றில் சமுதாயங்களை எல்லைப்படுத்தவும் தொடர்பாடல் மிகவும் இன்றியமையாத ஒன்றென்ற தீவிர நம்பிக்கையை CFSC அமைப்பு கொண்டுள்ளது. இந்த அமைப்பு தொடர்பாடல்துறை வல்லுனர்கள். அபிவிருத்திப் பணியாளர்கள், உதவி வழங்கும் நிறுவனங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள் போன்றவற்றின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் சமுதாயத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முனைகிறது.

Community Media For Development (CMFD)/ CMFD Productions
சமுதாயங்கள், இலாப கோக்கற்ற வானொலி நிலையங்கள், ஊடக நிறுவனங்கள் தொடர்பாடல் மற்றும் அபிவிருத்திக்கான ஊடக நிறுவனங்கள் போன்றவற்றின் சக்தியை அதிகரிக்கும் நோக்கில் செயற்படும் ஒரு அமைப்பே இதுவாகும். வானொலி , பிரசுரங்கள்,சமுதாய திரையரங்கம் நகைச்சுவைக் கதைகள் போன்ற ஏராளமான வழிமுறைகளில் கவனம் செலுத்தும் இந்த அமைப்பு, அநேகமான இவ்வாறன ஊடகங்களுக்கான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கிறது. ஜோகனஸ்பர்க் நகரில் அமைந்திருக்கும் இந்த அமைப்கு ப+ரண வசதிகளுடனான தனது தயாரிப்பு அரங்கத்தின் மூலம் சமூகங்களுக்கிடையில் தனது தொடர்பை வலுப்படுத்துகிறது.

Cyberhus
சிறுவர்களுக்கும், வளர் இளம் பருவத்தினருக்குடதன இணையதளம் கொண்ட “டெனி~;” நாட்டு அமைப்பு.

Global Movement for Children
GMC உலகளாவிய ரீதியில் நிறுவனங்கள், தனிப்பட்டவர்கள், சிறுவர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு இயக்கமாகும்.

ENDA Third World
இது Darkal (Senegal) ஐ மையமாகக் கொண்டு இயங்கும் மூனு;றாம் உலக நாடுகளுக்கான இலாப நோக்கத்தை சர்வதேச நிறுவனமாகும். உள்நாட்டு அபிவிருத்திப் பணிகளில் பயன்படும் அறிவையும் பாவிக்கப்படும் கருவிகளையும் கருத்தில் கொண்டு அவற்றின் பெறுமானங்களை கொள்கை ரீதியாகவும், செயல்ரீதியாகவும் விருத்தி செய்யும் வழிமுறைகளை இந்நிறுவனம் முன்னெடுக்கிறது. தொழில் புரியும் சிறுவர்கள் தங்களது உரிமைகளைத் தெரிநிது கொள்ளும் வண்ணம் வானொலி ஆக்கங்களை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

First Voice International
இதொடர்பாடல் சம்பந்தமான தொழில்நுட்பங்களையும், நடைமுறைச் சாத்தியமான தகவல்களையும் பெறுவதற்கு வாய்ப்புகளற்ற சமூகங்களுக்கிடையில் ஒரு இணைப்புப் பாலமாக இந் நிறுவனம் செயற்படுகிறது. உலக அண்டவெளி செய்மதிகள் கூட்டுத்தாபனத்தன் தொழில் நுட்ப வலையமைப்பில் ஐந்து சதவிகிதததை ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்காக ஒதுக்குவதன் மூலம் இந்நாடுகளில் வசிக்கும் பின்தங்கிய பிரதேச மக்களுக்கு சிக்கனமானதும், உள்ளுரிலேயே நிர்வாகம் செய்து கொளள்க் கூடியதுமான தொடர்பாடல் வசதிகளை இந்நிறுவனம் உருவாக்கித் தருகிறது. செய்மதிகளின் உதவியுடன் வானொலி நிகழ்ச்சிகளையும், கணனி சார்ந்த ஊடக நிகழ்ச்சிகளையும் தனது இலக்குகளான பின்தங்கிய பிரதேசங்களுக்கு வழங்குகிறது. அத்துடன் AM/FM வானொலி நிகழ்ச்சிகள், இணையத்தனம் செல்லிடத் தொலைபேசிகள் போன்ற வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி இத்திட்டத்தின் உயரிய பலனை பெற முயல்கின்றது.

FRD
அரச சார்பற்ற சர்வதேச சேவை நிறுவனமான இந்த அமைப்பு நிலையான அபிவிருத்திப் பணிகளையும் தொடர்பாடல் வலையமைப்பை மேம்படுத்துவதும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்துவம் இந் நிறுவனத்தின் குறிக்கோள்களாகும்.

Freeplay Foundation
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சிக்கனமான தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்தித் தருவது இந்த அமைப்பின் நோக்கமாகும். சாவி கொடுத்து இயக்கக்கூடிய அல்லது சூரிய சக்தியால் இயங்கக்கூடிய வானொலியின் உதவியுடன் மக்களுக்கு தகவல்கள் மற்றும் கல்வி சம்பந்தமான விடயங்களின் உதவி செய்கிறது.

Global Youth Action Network
இலாப நோக்கற்ற இந்த நிறுவனம், இளைஞர்களுக்கான அமைப்புகளிக்கிடையில் சர்வதேச மட்டத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் கைங்கரியத்தை செய்கிறது. இந்த அமைப்பின் குறிக்கோள்களாவன, இளைஞர் சர்வதேச மட்டத்தில் தீர்மானங்கள் எடுத்தல், திட்டங்களில் பங்கேற்றல், இளைஞர் அமைப்புப்பனிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல், இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு அவசியமான வளங்கள், கருவிகள், மற்றும் அங்கீகாரம் போன்றவற்றை வழங்கல் ஆகியவையாகும்.

IMS
Danish நாட்டு இயக்கமான இந்த அமைப்பு நெருக்கடிகளை எதிர்நோக்கும் பிரதேசங்களில் பேச்சு சுதந்திரத்தையும், சுதந்திரமான ஊடகங்களின் செயற்பாட்டையும் வலியுறுத்துகிறது.

ItrainOnline
தென்மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளில் கணனி மற்றும் இணையத்தளம் சம்பந்தமான விடயங்களில் கவனம் செலுத்தும் ஒரு அமைப்பு.

International clearinghouse on Children, Youth and the Media
1997 ம் ஆண்டு Nordic Information Centre for Media and Communication Research kw;Wk; Nordicom Goteborg Unversity Sweden             ஆகிய இரு அமைப்புக்களும், சிறுவர்கள், இளைஞர்கள், ஊடகங்கள் ஆகிவற்றுக்கான நிவாரண இல்லம் ஒன்றை உருவாக்கியது. (முன்னாள் UNESCO) இந்த அமைப்பு சிறுவர்களின் பயன்படுத்தப்படும் வன்முறைகளை வெளிப்படுத்தியது. சுவீடன் அரசாங்கத்தாலும, UNESCO நிறுவனத்தாலும் நிதி உதவி அளிக்கப்பட்ட ஒரு நிறுவனம் இது.

Johns Hopkins Bloomberg School of Public Health Center for Communication Programs
இந்த நிறுவனம் உலகில் தொடர்பாடல்கள் மூலம் உயிர்கள் காப்பாற்றப்படுவதை சுகாதாரம் மற்றும் நல்வாழ்க்கை மேம்படுவதை இலக்காக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் நோக்கம் நிலையான தொடர்பாடல் திட்டங்கள் மூலம் அரசியல் கலந்துரையாடல்கள், கூட்டு நடவடிக்கைகள், தனிப்பட்டோர் பழக்க வழங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறந்த செயற்றிட்டத்தை உருவாக்குவதாகும். அதன் மூலம் தொடர்பாடல் அனுபவங்களில் பரிமாற்றம், சுகாதார மேம்பாடு, ஆராய்ச்சிகள், திட்டவரையமைப்புகள், பரிசோதனைகள் போன்றவற்றை அபிவிருத்தி செய்வதை இந்த அமைப்பு தனது இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது.

One World Radio
சமுதாய அபிவிருத்திப் பணியில் ஒலிபரப்பாளர்களினதும், சமுதாய அமைப்புக்களினதும், பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் சேவைகளையும், வலைய அமைப்புக்களையும் மேம்படுத்துவமை இலக்காகக் கொண்டு இந்த நிறுவனம் செயற்படுகின்றது.

PANOS Institute West Africa
இந்த அமைப்பின் இலக்கு ஊடகங்கள் மற்றும் ஏனைய தகவல்கள் நிலையங்கள் மூலமாக பன்முக நாடுகள் தங்களது சொந்த அபிவிருத்தித் திட்டங்கள், நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை விருத்தி செய்து கொள்வதற்கு வழிவகுப்பதாகும். PANOS அமைப்பு மேற்கு ஆபிரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் மூலம தனது சேவையை வழங்கி வருகின்றது.

Plan International
இந்த அமைப்பு சிறுவர் நலனை மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் மிகப் பெரிய நிறுவனமாகும். ஊலகில் 60 நாடுகளின் வறுமை ஒழிப்பிலும், சிறுவர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் திடசங்கற்பத்திலும் இந்த நிறுவனம் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.

Plan Sri Lanka
இந்த நிறுவனம் இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் சிறுவர்களின் வாழ்வில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்தவதற்காக அவர்கள் சார்ந்த சமூகத்தில் அபிவிருத்திப் பணியை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முன்னோடி அமைப்பாகும்.

Radio Nederland Training Centre (RNTC)
சர்வதேச ஒலிபரப்பாளர்களான நெதர்லாந்து வானொலி நிலையத்தின் ஒரு அங்கம். இந்த அமைப்பு ஊடகத்துறையின் அபிவிருத்திக்கும் அந்த ஊடகத்துறை மூலம் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கும் உதவும் வழிமுறைகளை இலக்காகக் கொண்டு செயற்படுகிறது. இந்த நிறுவனம் உலகெங்குமுன்ன ஒலிபரப்பு ஊடகவியலாளர்கள், திட்ட வரையமைப்பாளர்கள், ஊடக நிறுவனங்களின் முகாமையாளர்கள், பயிற்சியாளர்கள், இத்துறையில் பிரகாசிக்கும் நிபுணர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றி;ன் வழிகாட்டலுடன் அபிவிருத்திப் பணியில் தனது சிறந்த பங்களிப்பை உறுதிசெய்யும் நோக்கில் செயற்படுகிறது.

Radio Peace Africa
ஓலிபரப்பு தொழில்நுட்பங்களையும், சமாதான முன்னெடுப்புக்களையும் இலக்காகக் கொண்டு செயற்படும் ஒரு நிறுவனம் இது.

Rockefeller Foundation
இந்த அமைப்பு உலகெங்கிலும் பரவியுள்ள வறிய மற்றும் ஒதுக்கப்பட்ட வாழ்வில் நிலையானதொரு அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் ஒரு நிறுவனமாகும்.

Say Yes for Children
புpள்ளைகளின் முன்னேற்றத்துக்காகவும் எங்கள் அனைவரின் முன்னேற்றத்துக்காகவும் உழைப்பதற்காக எல்லா வயது மக்களும் மன்வருகின்றனர். அவர்களது செய்தி மிகவும் நேரடியானது. “உலக மக்கள் அனைவரும் சிறுவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதோடு, அச்சிறுவர்கள் சம்மந்தமாக அரசாங்கங்கள் வழங்கும் உறுதி மொழிகள் நிறைவேற்றப்படுகின்றதா என்பதை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.”; இந்த கூற்றுக்கு உலகெங்கும் உள்ள 100 மில்லியன் மக்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Search for Commom Ground (SFCG)
இந்த அமைப்பின் நோக்கம், இன்றைய உலகம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் நிலைப்பாட்டை மேம்படுத்துவதாகும், இந்த பிரச்சனைகளுக்கு கூட்டிணைந்த திர்வுகளும் நடைமுறைக்கு சாத்தியமான வழிவகைகளும் பின்பற்றபடல் வேண்டும். “சமாதான உருவாக்கலுக்கான வானொலி ஒலிபரபடபொன்றை இவர்கள் ஆபிரிக்காவில் நடாத்தி வருகின்றார்கள். இந்தத் திட்டம் சமாதான முன்னேடுப்புகளில் வானொலியின் பங்களிப்பை மேலும் விஸ்தரிக்கும் வண்ணம் அபிவிருத்தி செயற்படுகி;றது.

Soul Beat Africa - Communication for Change
இதன் முலம் அனுபவங்கள், மூலப்பொருட்கள் கருத்துக்கள், நிகழ்வுகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதுடன் விவாதங்கள் கலந்துரையாடல்கள் ஆகியவற்றை நடாத்துகி;றது. ஆபிரிக்காவில் தொடர்பாடல் மூலம் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அக்கறை கொண்டுள்ள தொடர்பாடல் துறையினர், பயிற்ச்சியாளர்கள், கல்விமான்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோருக்கு இந்த தளம் மிகவும் பயன்படுகின்றது.

UNICEF
The United Nations International Children's Emergency Fund (UNICEF), பின்ளைகளுக்கு அவசியமான தடுப்ப+சிகள், கல்வி, பாதுகாப்பு ஆகிய விடயங்களில் அக்கறை செலுத்துவதுடன் அவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதிலும் பிரயோகித்தலிலும் முனைந்து செயற்படுகிறது.
MAGIC
" Media And Good Ideas by, with and for Children"
நிறுவனத்தின் இணையத்தளமான 22222 சிறுவர்கள் சிறப்புற வாழும் ஒரு உலகத்தை உருவாக்குவதற்கு பாரிய ஊடகமாக விளங்குகின்றது. உலகெங்கும் வாழும் சிறுவர்களும் இளைஞர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள், செய்திப்பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் ஊடகத்துறைகள் மூலமாக அவர்களது குரல்களை செவிமடுக்கச் செய்வதுடன் நம்பிக்கைகளையும் ஈடுபாடுகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதற்கும் இததளம்; பயன்படுகின்றது.

VOICES OF YOUTH
UNICEF நிறுவனத்தின் இளைஞர்களுக்கான இணையத்தளம்.

World Radio Forum (WRF)
இந்த இணையத்தளத்தின் தயாரிப்பாளர்கள் பின்வரும் அடிப்படைக் கோட்பாடுகளுக்கிணங்க செயற்படுகின்றனர்.
1) சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கான வானொலியை அவர்களுக்காக
அவர்களைக் கொண்டே தயாரித்தல்.
2) சிறுவர்களுக்குத் தரமான வானொலி நிகழ்ச்சித் திட்டங்கள் அவசிய
மென்பதையும், அத்தகைய ஆக்கங்களில் பங்கேற்பதற்கு
சிறுவர்களுக்கு ப+ரண உரிமையுண்டு என்பதை தயாரிப்பாளர்களுக்கு
உணர வைத்தல்.

World Space
இது டிஜிட்டல் செய்தி தொழில்நுட்பங்களையும் தகவல்களையும் பல்வேறுபட்ட ஊடக சேவைகளையும் வழங்கும் ஒரு கூட்டுத்தாபனமாகும். இந்த செயல் திட்டம் ஆபிரிக்க ஆசிய நாடுகளில் ப+ர்வாங்கமாக அமுல்படுத்தப்படுகிறது.

Youthful Media – Young people’s media network
ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் இயங்கும் ஊடகங்களுடன் பணிபுரியும் இளையுர் யுவதிகளுக்கானது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தமது கருத்துக்களை ஆலோசனைகளை பரிந்துரைகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் இளம் நிருபர்களுக்கான தொடர்பாடல் வலையமைப்பை மேம்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.



Child Rights

50 Ways To Save Our Children
சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான 50 வழிகள்
1999ம் ஆண்டு செரில்சபான்() மற்றும் சபான் குடும்ப மன்றத்தால் உருவாக்கப்பட்ட இலாப நோக்கற்ற இந்த அமைப்பு சிறுவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும், நன்மை பயக்கும் விதத்தில் இருக்க சிந்தனைகளையும் பொது சேவைகளையும், ஊக்குவிப்பதற்கான செயற்படுகிறது. இதன் நிறுவனம் பண உதவிகளை சேருவது கிடையாது. இதன் இலக்கு வருங்கால இரக்க சிந்தனையாளர்களை உள்ளுர் தேசிய சர்வதேச தர்மஸ்தாபனங்களுடன் இணைந்து செயற்படுவதை ஊக்குவித்தல், வழிகாட்டல், பயிற்றுவித்தல் ஆகியவையாகும். இதன் மூலம் சிறுவர்களுகளினதும் அவர்களின் குடும்பங்களினதும் நலன்களை அபிவிருத்தி செய்ய முடியும்.
families.

ActionZone.cc
வறுமை ஒழிப்பிற்காக ஏதாவதொரு வழியில் போராட வேண்டும் என்பதை இந்த அமைப்பின் இலக்காகும். ஏங்கள் நோக்கங்கள் என்னவென்பதைப் புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.

Global movement for children
2001 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த அமைப்பு பிள்ளைகளின் நலன் பற்றி அவசியத்தை நாட்டின் தேசியப்பட்டியலில் உள்ளடக்க வேண்டும் என்பதை குறிக்கோளைக் கொண்டு செயற்படுகிறது. Plan International நிறுவனம் UNICEF, World Vision International, Bangladesh Rural Development Committee (Brac) Netaid Org Foundation ஆகியவற்றுடன் இணைந்து ஸ்தாபித்த இந்த அமைப்பு உலகெங்கும், சிறுவர் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடும் இத்தகைய நிறுவகங்கள் முதன் முறையாக ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு பாரிய நிறுவனமாகும்.

Global movement for education
தரமான அடிப்படைக் கல்வி எந்தவொரு சிறுமிக்கும், பையனுக்கும் மனிதனுக்குத், பெண்ணுக்கும் அடிப்படை உரிமை மட்டு:மன்றி அடையக் கூடிய ஒரு இலக்கே என்பதில் GCE அமைப்பு உறுதியாகவுள்ளது. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உலகெங்கும் 180 நாடுகளில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் உதிவிபுரியும் நிறுவனங்கள், சிறுவர் உரிமைக்காகப் போராடுபவர்கள், ஆசியர்கள், அரசதுறை சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்து உருவாக்கிய ஒரு பலம் வாய்ந்த அமைப்பே GCE ஆகும்.

International society for peace and human rights
சுமாதானம், மனித உரிமைகள், சுற்றாடல் ஆகியவற்றில் அக்கறை கொண்டு பணிபுரியும் தனிப்பட்ட நபர்களின் சர்வதேச வலையமைப்பே இந்த நிறுவனமாகும். கனடா நாட்டில் அல்பேர்ட்டா நகரில் எட்மண்டன் எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த நிவனம், உலகின் எல்லாப் பிரதேசங்களிலும், மக்களுக்கான, சுற்றாடலுக்கான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பணிபுரியும் பிரதிநிதிகளை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது. சமுதாயத்தின் ஒன்றிணைந்த சக்தியின் மூலம் உலகில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என இந்த நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

OneWorld.net
சமுதாயத்தில் நீதி சரியாக அமுல்படுத்தப்படவேண்டும் என்ற கோட்பாட்டுன் செயற்படும் 1250 நிறுவனங்களின் கூட்டமைப்பு இது.

MyMountains.org
உலகெங்கும் வாழும் மலையக சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், தத்தமது பிரச்சினைகளைப் பறறி கலந்துடையாடவும், அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு மேடையை அமைத்துக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே MCF அமைப்பு.

The Child Rights Information Network
அரசசார்பற்ற நிறுவனங்கள (NGOS) ஐக்கிய இராஜ்ஜியத்திந் பிரதிநிதித்துவ ஸ்தாபனங்கள் (UNA) அரச நிறுவனங்கள் (IGOS) கல்வி நிறுவனங்கள், மற்றும் சிறுவர் உரிமை நிபுணர்கள் ஆகியோர் ஒன்றினைந்து செயற்படும் இந்நிறுவனம் சிறுவர்களின் உரிமை பற்றிய பிரகடனத்தை உலகெங்கும் பரப்புவதற்கு முனைந்து நின்று செயற்படுகிறது. இதன் இணைப்புச் செயலகம் கொண்ட (UK) நகரில் செயற்படுகின்றது.


 

Young People

Youth
Parents

Parents
Teachers