இந்த இணையத்தளம் இளந் தலைமுறையினருக்கும் அவர்களுடன் இணைந்து செயற்படும் அனைவருக்கும் உரித்தானது. தென் மாகாணத்தில் இயங்கும் பாடசாலைகளிலுள்ள தொடர்பாடல் நிலையங்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டது இத்தளம். இப்பிரதேசங்களில் சுனாமியால் பாதிப்புற்ற பாடசாலைகளுக்கும், சமூகத்தினருக்கும் வானொலிக் கல்வி முதல் திரையரங்கம் வரை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்க PLAN ளை நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது.
| 5 ஆவது சிறுவர்களுக்கான ஊடகவியலாளர் உலக உச்சி மாநாடு |
 |
5ஆவது உலக உச்சி மாநாடு சிறுவர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் செயற்படும் எல்லா வயதையும் சார்ந்த ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கிறது. இந்நிகழ்வு தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஜொகனர்ஸ்பேர்க் நகரில் நடாத்தப்படுகிறது.
|
| பெட்டிக்குள் வானொலி |
 |
30 று சக்தி கொண்ட சுமந்து செல்லக் கூடிய வானொலி நிலையமான இந்தக் கருவி UNESCO நிறுவனத்துக்காக ஆசிய ஒலிபரப்பு ய+னியனால் வடிவமைக்கப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பம் எவ்வாறு குறைந்த செலவில் வானொலி ஒலிபரப்பு வசதியை உருவாக்கித் தருகிறது என்பது இதன் மூலம் புலனாகிறது.
|